துதித்திடுவோம் (Thuthithiduvom) Lyrics
- Genre:Gospel
- Year of Release:2023
Lyrics
துதித்திடுவோம் உந்தன் நாமம் உயர
தொழுதிடுவோம் எந்தன் வாழ் நாள் எல்லாம்
போற்றிடுவோம் எங்கள் தேவனை
அவர் கிருபை எம்மைத் தாங்கிட
மேய்ச்சல் உள்ள இடங்களிலே எம்மை நீர் மேய்த்திடும்
உமது ஆவியின் வரங்களினால் எம்மை நீர் நிறைத்திடும்
நீரே ஜீவ ஊற்று எம் வாழ்வின் ஒரே மீட்ப்பு
எம்மை என்றுமே காத்திடும்
இறைவனை உம் அருளாலே எம்மை நீர் தாங்கிடும்
அன்று போல இன்றுமே எம்மோடு தங்கிடும்
எம் வாழ்வும் நீரே எம் வழியும் நீரே
எமை என்றுமே காத்திடும்