Enn Thevane (என் தேவனே) Lyrics
- Genre:Gospel
- Year of Release:2023
Lyrics
என் தேவனே தேவனே
அன்பின் மஹா ராஜனே
என்னை நீர் தெரிந்து கொண்டீர் தேவா
தாயின் கருவினிலே
உமது சித்தம் செய்ய காத்திருந்தேன்
உருக்கமான ஜெபத்தினாலே
உயிரே உள்ளவரை ஸ்தோத்தரிப்பேன்
உண்மையாக இருந்திடுவேன்
நீரே என்னை மீட்டு உமது செட்டையால் காத்தருளும்
எனக்கு இரங்கிடும் என் தேவனே
நெருக்கப்பட்டேன் துன்பத்திலே
சத்துருவின் கையில் என்னைக் கொடாமல்
பாதத்தை விசாலத்தில் நிறுத்தினீரே
உந்தன் கிருபையிலே என்றேன்றும் மகிழ்ந்து
நான் களி கூறுவேன்