![Aval Andru](https://source.boomplaymusic.com/group10/M00/09/08/fdf60b71f2e3497bbe7a0abfde554959H3000W3000_464_464.jpg)
Aval Andru Lyrics
- Genre:Pop
- Year of Release:2022
Lyrics
அவள் அன்று பேசினாலே (Aval andru pesinaale)
அவள் அன்று பேசினாலே (Aval andru pesinaale)
முத்தான வார்த்தைகளை பதிவுகளாய் கொண்டு (Muththana varthaigalai padhivugalai kondu)
எந்தன் நெஞ்சில் அவள் தீட்டிய நெருப்பு (Endhan nenjil aval theettiya neruppu)
அவள் அன்று பேசினாலே (Aval andru pesinaale)
அவள் அன்று பேசினாலே (Aval andru pesinaale)
அய்யோ அய்யோ (Aiyyo aiyyo)
இவளோ அழகு (Ivalo azhagu)
வெகுளியோ வீரமோ நீ தான்டி மோதலு (Veguliyo veeramo nee dhaandi modhalu)
கரு விழியின் பார்வையோ (Karu vizhiyin paarvaiyo)
என்னை கொத்தும் கழுகு (Ennai koththum kazhugu)
அவள் அன்று பேசினாலே (Aval andru pesinaale)
அவள் அன்று பேசினாலே (Aval andru pesinaale)
நிலவின் குளிரும் முகத்தில் இருக்கு (Nilavin kulirum mugathil irukku)
கதிரின் திமிரும் கண்ணின் சிறப்பு (Kathirin thimirum kannin sirappu)
கர்வம் கொள்கிறேன் உன் அறிவை பார்த்து (Garvam kolgiren un arivai parthu)
நான் நொடியும் உறைகிறேன் (Nan nodiyum uraigiren)
உன் சிரிப்பை ரசித்து (Un sirippai rasiththu)
இனி நீ தான் என்னவள் தானடி (Ini nee dhaan ennaval thanadi)
அவள் அன்று பேசினாலே (Aval andru pesinaale)
அவள் அன்று பேசினாலே (Aval andru pesinaale)
வாய் மொழிந்த வார்த்தைகள் (Vaai mozhindha vaarthaigal)
செவி வழி மனம் நுழைந்து (Sevi vazhi manam nuzhaindhu)
எந்தன் மனதில் ராகங்கள் பாடுது (Endhan manadhil raagangal paadudhu)
அவள் அன்று பேசினாலே (Aval andru pesinaale)
அவள் அன்று (Aval andru)