Maaran Ambugal Lyrics
- Genre:Pop
- Year of Release:2022
Lyrics
காலம் இது உயிர் ஏங்கும் காலம் (Kaalam idhu uyir yaengum kaalam)
காக்கும் நேரம் ஒரு நாளும் சோகம் (Kaakkum neram oru naalum sogam)
இது தான் காதலோ (Idhu dhan kaadhalo)
துன்பமும் நிறைந்ததோ (Thunbamum niraindhadho)
மாரனின் அம்புகள் (Maaranin ambugal)
மார்பினில் துளைத்ததோ (Maarbinil thulaiththadho)
சில்லென்ற காற்றினிலே (Sillendra kaatrinile)
மனம் குளிருதோ (Manam kulirudho)
இல்லை எரிகுதோ (Illai yerigudho)
காதல் தேடும் தனிமை உன்னிடம் (Kaadhal thedum thanimai unnidam)
காலம் தரும்முன் ஏங்கும் என் மனம் (Kaalam tharum mun yaengum en manam)
காற்றில் நானும் காத்தாடி ஆனதும் (Kaatril nanum kaaththadi aanadhum)
கண்களில் ஏனோ பிரிவின் நடுக்கம் (Kangalil yeno pirivin nadukkam)