![Yaaro (From Light Years)](https://source.boomplaymusic.com/group10/M00/09/08/37cc863995ce4f5db02d14c7a54068e5H3000W3000_464_464.jpg)
Yaaro (From Light Years) Lyrics
- Genre:Pop
- Year of Release:2022
Lyrics
யாரோ, என்ன பேரோ (Yarro, enna pero)
எந்தன் நெஞ்சில் குடி புகுந்தாளோ (Endhan nenjil kudi pugunthalo)
யாரோ, என்ன வயதோ (Yarro, enna vayadho)
என்னை ஆட்கொள்ள பிறந்திருப்பாளோ (Ennai aatkolla pirandhiruppalo)
எந்தன் நெஞ்சில் அவளுக்கேனோ (Endhan nenjil avalukkeno)
எந்தன் நெஞ்சில் அவளுக்கேனோ (Endhan nenjil avalukkeno)
ஆசை, ஆசை, ஆசை (Aasai, aasai, aasai)
எந்தன் நெஞ்சில் அவளுக்கேனோ (Endhan nenjil avalukkeno)
ஆசை, ஆசை, ஆசை (Aasai, aasai, aasai)
நீ என் செய்வாய் (Nee en seivai)
நீ என் செய்வாய் (Nee en seivai)
உன் அழகில் நான் மயங்க (Un azhagil naan mayanga)
நீ என் செய்வாய் (Nee en seivai)
உன் அறிவில் நான் வளர (Un arivil naan valara)
நீ என் செய்வாய் (Nee en seivai)
எந்தன் கவியே, ரதியே, அழகே (Endhan kaviye, rathiyae, azhage)
எந்தன் திமிரே, துணிவே, தமிழே (Endhan thimirae, thunive, tamizhe)
உயிரை பிரித்தெடுக்க கத்தி போதாது (Uyirai pirithedukka kaththi podhadhu)
உடலின் சுவாசம் நீ எனும் போது (Udalin swasam nee enum podhu)