![Odisa ku parantheegale](https://source.boomplaymusic.com/group10/M00/09/08/fdf60b71f2e3497bbe7a0abfde554959H3000W3000_464_464.jpg)
Odisa ku parantheegale Lyrics
- Genre:Pop
- Year of Release:2022
Lyrics
ஒடிசாக்கு பறந்தீகளே (Odisa ku parantheegale)
விவசாயிய பாத்தீகளா (Vivasayiya paththeegala)
எந்திரத்த காமிச்சிகளா (Enthiraththa kaamichigala)
அவுகளுக்கு புடிச்சிருந்தா (Avugalukku pudichiruntha)
உம்ம மனதில் ஆழமாய் (Umma manathil aazhamai)
ஒரு புரிதலும் ஆச்சா (Oru puridhalum aacha)
பயணமதில் சுகமிருந்தா (Payanamathil sugamiruntha)
ராய்ப்பூரும் புடிச்சிருந்தா (Raipurum pudichiruntha)
பார்காவில் அழகிருந்தா (Bargahvil azhagirundha)
அறிவுக்கும் விருத்தாட்சா (Arivukkum virundhachcha)
உம்ம ஹிந்தியும் அவுகளுக்கு (Umma hindi um avugalukku)
புரிந்தும் புதிராச்சா (Purindhum pudhirachcha)