Rasikiren Lyrics
- Genre:Gospel
- Year of Release:2024
Lyrics
ரசிக்கிறேன் ரசிக்கிறேன்
தேவனோடு வாழ்க்கையை
ஏரசிக்கிறேன் ரசிக்கிறேன்
இயேசுவோடு நாட்களை
என் மனதில் மனதாய்
நிலைக்கும்
என் தகப்பன் இயேசுவை ரசிக்கிறேன்
நொடிகள் அனைத்தும் அழகாய் மாற்றும்
என் வாழ்வின் அழகாய் இயேசுவை ரசிக்கிறேன்
ஓ யாரது என்னை கண்டு சிரிப்பது சொல்
ஒரு கவலையும் இல்லையென்று சொல்
என் வாழ்க்கை முழுவதும் நன்றி
பார் நான் அழகாய் சிரிப்பேன்
பார் நான் அழகாய் பறப்பேன்
பார் மனம் மகிழும் கவலையின்றி
உம் அன்பை சார்ந்து வாழும் எனக்கு
வேறென்ன வேண்டும்
வாழ்வை ரசிக்கிறேன்
உம் வார்த்தை பிடித்து
மனதால் ரசித்து
வாழும் நொடிகள் நானும் ரசிக்கிறேன்