Thoonga Iravugal Lyrics
- Genre:Gospel
- Year of Release:2019
Lyrics
தூங்கா இரவுகள்
நான் பாடும் கவிதைகள்
துடிக்கும் உதடுகள்
என் இயேசுவை பாட
வாடாத மலராய்
என் நெஞ்சில் ஏக்கம்
என் இயேசுேவுக்காய்
ஆழ் நெஞ்சில் அனலும்
மங்காத சுடராய்
இரவில் ஒளிரும்
அனையாத திரியாய்
வாழ்நாள் என்றும்
இரவின் நிலவில்
பகலின் நினைவில்
என் நெஞ்சில் நீருண்டு
நீரின்றி யாருண்டு
ஓ...என் கணவுகள் நினைவுகள்
என் இயேசுவே
ஓ...என்னை இகழ்ந்தாலும்
பாடுவேன் என் இசையில்
ஓ...என் கணவுகள் நினைவுகள்
என் இயேசுவே
ஓ...என்னை கொன்று போட்டாலும்
பாடுவேன் என் இராகத்தில்
இரவின் நிலவில்
பகலின் நினைவில்
என் நெஞ்சில் நீருண்டு
நீரின்றி யாருண்டு