![Um Parvai Ondru Pothume](https://source.boomplaymusic.com/group10/M00/01/15/9f99876c023a4dceb856b73cd98e3790H3000W3000_464_464.jpg)
Um Parvai Ondru Pothume Lyrics
- Genre:Gospel
- Year of Release:2018
Lyrics
உந்தன் விழி
எந்தன் வழி
மேற்பட்டாலே
வீசும் ஒளி
என் மீது
இருள் யாவும் நீங்குதே
எந்தன் கரம்
பிடித்தவர்
வாழ்வின் வரம்
கொடுத்தவர்
இயேசுவே
நான் உம்மை நேசிப்பேன்
உம் பார்வை ஒன்று போதுமே
என் ஜீவன் என்றும் வாழுமே
உமக்காய்
ஏதும் செய்வேனே!
உம் வார்த்தை ஒன்று போதுமே
என் வாழ்க்கை என்றும் மாறுமே
எனக்காய்
யாவும் செய்தீரே!
உயிரும் பொருளும் நீர் தானே
உள்ளம் முழுதும் நீர் தானே
நோக்கம் இல்லா என் வாழ்க்கையை
மாற்றி அமைத்த என் இயேசுவே