Daijoubu 大丈夫 Tamil (from Tenki no Ko) ft. Sanjay Srivatsan & Vishwesh Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2022
Lyrics
உலகமே உன் தோளில் சாயவே
என் கண்ணீரோ நிற்காமல் ஓடுதே
"ஏதேனும் உண்டா?" என்று நீ கேட்க
சொல்கின்றேன் - இல்லை என் காதலே!
உன் கண்கள் கண்ட நாள்
அந்நொடியே
மூச்சின்றியே
நான் விழுந்தேன்
உன் கண்கள் காணத்தான்
தினமும்
என் இமைகள் வாழ்கிறதே
பெண்ணே!
மெய்யோ, பொய்யோ
என்றாலுமே
என் காதல் மெய் அல்லவா
சொல்லடி நீ!
உலகமே உன் தோளில் சாயவே
என் கண்ணீரோ நிற்காமல் ஓடுதே
"ஏதேனும் உண்டா?" என்று நீ கேட்க
சொல்கின்றேன் - இல்லை என் காதலே!
உன் கண்கள் கண்ட நாள், "கண்கள் கண்ட நாள்"
அந்நொடியே
மூச்சின்றியே
நான் விழுந்தேன்
உன் கண்கள் காணத்தான், "கண்கள் காணத்தான்"
தினமும்
என் இமைகள் வாழ்கிறதே
பெண்ணே!
மெய்யோ, பொய்யோ
என்றாலுமே
என் காதல் மெய் அல்லவா
சொல்லடி நீ!
என் அருகில்
நீ இருந்தால்
கேட்காத வரமோ!
அறியாதொரு இடரோ
உன் மூச்சில் நான் சேராமல் போனால்!
உன் கூந்தல் சூடும் மலராய்!
ஓர் ஊதா பூவின் இதழாய்
என் அழகே
என் புருவம் ஏற்றி, நீ சென்றாய்
கனாவை போலத்தான்
என்னோடு நீ
ஒன்றாகிட்டாய்!