Suzume すずめ Tamil ft. Anna Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
எங்கேயோ சுழலும் பூமியின் தாரக ஞானம் என்ன?
கூற்றோடு விளக்கும் ஞாணிகள் நம்பிநார் உண்மையென
கண் காணும் பார்வையில் மானிட பிழைகளை நீக்கி விட்டால்
விண் போன்ற விழிகளை கொண்டு நீ இப்புவியினை மாற்றிடலாம்
விழி மூடி இருந்தால்
மாற்றம் ஏதும் வருமோ?
வாழ்வின் சாதல் எதனால்?
நித்தம் காணும் நிணைவோ?
கண்ணீர் துளிகள் பல கதைகளை சொல்லும் நாளோ
வெகு தூரம் இல்லையே
கணவினில் பிரிந்தது நாம் என்று தெரிந்த போதும்
நான் விழிக்கவில்லை
இந்த காலம் மாறுமா?
உன் காயம் ஆறுமா?
தனி ஒரு கதவிற்கு அருகினில் கண்டேன் உன்னை
விதியின் தேர்விதா?
இரு கரம் தொடும் முன்பு, தளர்கின்ற மனதை கொண்டும்
நான் திரும்பி சென்றேன்
இதன் அர்த்தம் நாடியே
பல தடையை தாண்டியே
உனக்காக சென்றவள்
இந்த மங்கையே!