![Vennilavum Ponninadhiyum (Instrumental Version)](https://source.boomplaymusic.com/group10/M00/03/16/8f535b5f52784059b65dc146da0f55ac_464_464.jpg)
Vennilavum Ponninadhiyum (Instrumental Version) Lyrics
- Genre:Pop
- Year of Release:2022
Lyrics
உன் ராட்சசி சிரிக்கிறா
உன் காதலை ரசிக்கிறா
உன் கண்ணில இருக்கிறா
உன் கூடவே நடக்கிறா
சாரலா நீ தொட்ட போது
நெஞ்சம் சொன்னதே
நீ சொந்தம் என்று
தூரலாய் பேரன்பை கொட்டி
முத்தம் தந்ததே
தள்ளாடி போகும் போது
உன் அன்பில் தாங்கும் போது
சந்தோஷம் நூறாகும் என் நெஞ்சிலே
உன்னோடு சேரும் போது
கை கோர்த்து போகும் போது
நீ இல்லை நான் இல்லையே
தீராத காதலே
இசை...
கண்ணாடி கண்ணால நீ பேசுற
உன் ஜோடி என் நெஞ்ச லேசாக்குற
ஆத்தாடி பேரன்பில் தாலாட்டுற
ஓர் கோடி முத்தங்கள் நீ வீசுற
காத்தோடு காத்தாக
நீ பேசும் பேச்சு
மூச்சோடு மூச்சாக
தீ மூட்டி போச்சு
நேத்தோடு நேத்தாக
ஏதேதோ ஆச்சு
நீ இல்லை நான் இல்லையே
தீராத காதலே
சாரலா நீ தொட்ட போது
நெஞ்சம் சொன்னதே
நீ சொந்தம் என்று
தூரலாய் பேரன்பை கொட்டி
முத்தம் தந்ததே
என் ராட்சசி சிரிக்கிறா
என் காதலை ரசிக்கிறா
என் கண்ணில இருக்கிறா
என் கூடவே
இசை...