![Ennadi Maayavi Nee (Piano Version)](https://source.boomplaymusic.com/group10/M00/01/26/a52d9d7617bd4cb18211faeec6a8482e_464_464.jpg)
Ennadi Maayavi Nee (Piano Version) Lyrics
- Genre:Pop
- Year of Release:2022
Lyrics
ஏய் என் தலைக்கேருற
பொன் தடம் போடுற
என் உயிராடுற
என்னடி மாயாவி
நீ என் நெலம் மாத்துற
அந்தரமாக்குற
என் நெஜம் காட்டுற
பட்டா கத்தி தூக்கி
இப்போ மிட்டாய் நறுக்குற
விட்டா நெஞ்ச வாரி
உன் பட்டா கிறுக்குற
டுரூரு டுடு டுரூரு டுடு
டுரூரு டுடு டுரூரு
டுரூரு டுடு டுரூரு டுடு
டுரூரு டுடு டுரூரு