
Angalli Thayee
- Genre:Classical
- Year of Release:2021
Lyrics
Angalli Thayee - Roshini
...
சிம்மாசினி சம்பூரனி சிருங்கார கலைரூபினி ஜெயவீர தீரி நீயே படவேட்டு பத்தினி படை வீட்டு மர்த்தினி சர்குன தயாபரி ஆதி சுயம்பான வீராம்பிகே நீதி சுடரான மூகாம்பிகே காலத்தின் வஞ்சத்தை சூலத்தால் நீ வெல்லம்மா அங்காளி தாயே செங்காளி நீயே மண்ணாலும் மாகாளியே கடுங்கோபகாரி கதி காக்கும் மாரி பெண்ணுக்கு நீ வேளியே சூலத்த சூலுத்துர காளி நீயே சூரன மிரட்டுர சூலி நீயே சூரிய கதிரான மாரி நீயே சுடலைக்குள் சதிராடும் தேவி நீயே தீபத்த ஏற்றி வைச்சோம் பெண் திசையெங்கும் வெளிசத்த காட்டிடம்மா திரிசூலம் தகதகக்க பரிமேளம் படபடக்க ஐநாகம் குடை பிடிக்க அருளும் சூலியே ஸ்ரி சக்கர காமாட்சியே நீ கண் பார்த்தா தீர்ந்திடும் சோதனை தான் ஸ்ரி ருத்ர மீனாட்சியே பெண் பூவேதா வாழ்நாளில் போர் முணைதான் பூவயரின் பூவரசி காமுகர் பிடியில காப்பாத்தம்மா மங்கையரின் மாதரசி கண்ணியர் கற்ப்புக்கு நீ காப்பம்மா பெண் ஜென்மம் முன்னேறும் காலமம்மா ஆண் வன்மம் இன்னுமும் தீரலம்மா நதிக்கெல்லாம் பெண் பேர வைச்சாரம்மா மதி கெட்டு மாசாங்கி விட்டாரம்மா இடி கொட்ட வருவாய்ம்மா உன் திரிசூல கண் வெட்ட வெல்வாய்ம்மா பரபரவென சரசரவென ஆவேசமா ஆடும் காளி அரக்கன் சிரம் கொய்யும் சூலி முத்து மாரி தில்லை மாரி நெல்லை மாரி தஞ்சை மாரி தண்டு மாரி சக்தி மாரி பத்ர காளி உக்ர காளி நேர்மைக்கு காரணம்மா ஒரு பெண் வாழ்ந்தாள் ஆண் இனம் விடுவதில்ல போதைக்கு உபயோகமா ஒரு பொருளாக்கும் பெண் வாழ்வில் விடிவே இல்ல சூரனல்லாம் அழியவில்ல காமத்தின் ரூபத்தில் நடமாடுரான் காவல் காக்கும் சாமி கையில் கைதியே விலங்கை தான் மாட்டிவிட்டான் அநியாயம் அரங்கேறும் காலமம்மா அதிகாரம் வேடிக்கை பார்க்குதம்மா தேசத்தின் திசையெங்கும் பெண் ஓலம்மா கேட்குது கேட்குது நெடுங்காலமா அண்டத்தின் காவல் நீயே ஒரு அவதாரம் எனக்குள்ளே காட்டிடம்மா சிம்மாசினி சம்பூரணி சம்காரினி ஜெகதாரனி அவதாரணி பவதாரணி ஓம்காரணி தாஜ்சாயனி
Similar Songs
Listen to Roshini Angalli Thayee MP3 song. Angalli Thayee song from album Ipc 376 is released in 2021. The duration of song is 00:03:56. The song is sung by Roshini.
Related Tags: Angalli Thayee, Angalli Thayee song, Angalli Thayee MP3 song, Angalli Thayee MP3, download Angalli Thayee song, Angalli Thayee song, Ipc 376 Angalli Thayee song, Angalli Thayee song by Roshini, Angalli Thayee song download, download Angalli Thayee MP3 song