Neethiman Anthem ft. Isaac D, Sammy Thangiah & Giftson Durai Lyrics
- Genre:Gospel
- Year of Release:2022
Lyrics
நீதிமானின் கூடாரத்தில்
இரட்சிப்பின் கெம்பீர சத்தம்
கர்த்தரின் வலது கரம்
பராக்கிரமங்கள் செய்யும்
நீதிமான் நான் நீதிமான்
இரத்தத்தாலே மீட்கப்பட்ட நீதிமான்
நீதிமான் நான் நீதிமான்
கிருபையால உயர்த்தப்பட்ட நீதிமான்
ஏழுதரம் விழுந்தாலும் சிங்கம் போல தைரியமாய்
எழுந்து நிற்கும் நீதி நீதி நீதிமான்
ஏழுதரம் விழுந்தாலும் சிங்கம் போல தைரியமாய்
எழுந்து நிற்கும் நீதி நீதி நீதிமான்
நீர்கால்கள் ஓரமாய் நடப்பட்டு
தன் காலத்தில் கனித்தரும் நீதிமான்
இலைகள் உதிரா மரம் நானே
நான் செய்வதெல்லாம் வாய்க்கும் நீதிமான்
நீதிமான் நான் நீதிமான்
இரத்தத்தாலே மீட்கப்பட்ட நீதிமான்
நீதிமான் நான் நீதிமான்
கிருபையால உயர்த்தப்பட்ட நீதிமான்
ஏழுதரம் விழுந்தாலும் சிங்கம் போல தைரியமாய்
எழுந்து நிற்கும் நீதி நீதி நீதிமான்
ஏழுதரம் விழுந்தாலும் சிங்கம் போல தைரியமாய்
எழுந்து நிற்கும் நீதி நீதி நீதிமான்
காருண்யம் என்னும் கேடகத்தால்
கிருபையினால் சூழந்துக் கொண்ட நீதிமான்
சாவாமல் என்றும் பிழைத்திருந்து
கர்த்தர் செய்கையினை விவரிக்கும் நீதிமான்
நீதிமான் நான் நீதிமான்
இரத்தத்தாலே மீட்கப்பட்ட நீதிமான்
நீதிமான் நான் நீதிமான்
கிருபையால உயர்த்தப்பட்ட நீதிமான்
ஏழுதரம் விழுந்தாலும் சிங்கம் போல தைரியமாய்
எழுந்து நிற்கும் நீதி நீதி நீதிமான்
ஏழுதரம் விழுந்தாலும் சிங்கம் போல தைரியமாய்
எழுந்து நிற்கும் நீதி நீதி நீதிமான்
ஏழுதரம் விழுந்தாலும் சிங்கம் போல தைரியமாய்
எழுந்து நிற்கும் நீதி நீதி நீதிமான்
ஏழுதரம் விழுந்தாலும் சிங்கம் போல தைரியமாய்
எழுந்து நிற்கும் நீதி நீதி நீதிமான்
என் ஊக்கமான வேண்டுதல் பெலன் உள்ளதால்
மாற்றங்கள் செய்யும் நீதிமான்
கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
நீதியாய் மாறின நீதிமான்