
Oyaathe ft. Rakhooo & Shehnaz Fathima Lyrics
- Genre:Soundtrack
- Year of Release:2025
Lyrics
ஓயாதே என் நெஞ்சே
என்றும் தீராதே கனா
மாறாதே என் நெஞ்சே
கேளு விடை இலா வினா
காத்திரு என்றேனும்
பூதிடும் வரம்
ஏதெதிர் வந்தாலும்
சிரிக்கும் அவள் முகம்
அலை மோதும் ஆழியின் ஆழங்களில்
விழி மூழ்கும் வான் வெளியிலே
தீரா தினம் பகல் கனவில்
ஆவள் வருவாலே
நான் தேடா கரை இல்லை
நான் ஏறா மலை இல்லை
நான் தாண்டா தடை இல்லை
உலகிலே
நான் ஏங்க நொடி இல்லை
நான் போகா தொலைவில்லை
நான் காணா நிலை இல்லை
தேடலே