Wasser Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
Immer am Wasser entlang
Bis die nächste Welle uns holt
Und sie hält mich warm
Tauchen ab und nie wieder auf
Immer wieder laufen
Wir Richtung Sterne
Kann die Ferne
Nicht ertragen
Wann komm ich nach Hause?
Wo ist mein Zuhause?
கண்ணீர் கடலோடு கலக்கும் போது
சோகத்தை மறந்துவிட்டேன்.
கனவுகள் தான் பூக்கும் போது
என் உள்ளத்தை புரிந்து கொண்டேன்
அகதி எனும்
கறை அழியும்.
அம்மா கனவு
அது நிறையும், அது நிறையும்.
துயரம் என்பது தெரியாமல்
தாய் தேசத்தின் மடியில் வாழ்ந்தேனே
மின்னலைப் போல பறப்போமே
சுதந்திரம் தான் என் சுவாசமே
Immer am Wasser entlang
Bis die nächste Welle uns holt
Und sie hält mich warm
Tauchen ab und nie wieder auf
Immer wieder laufen
Wir Richtung Sterne
Kann die Ferne
Nicht ertragen
Wann komm ich nach Hause?
Wo ist mein Zuhause?
துயரம் என்பது தெரியாமல்
தாய் தேசத்தின் மடியில் வாழ்ந்தேனே
மின்னலைப் போல பறப்போமே
சுதந்திரம் தான் என் சுவாசமே
துயரம் என்பது தெரியாமல்
தாய் தேசத்தின் மடியில் வாழ்ந்தேனே
மின்னலைப் போல பறப்போமே
சுதந்திரம் தான் என் சுவாசமே