Kettu Pona Kadha ft. Bharath & Nandha Kumar Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
கெட்டுப்போன கதைய ஒன்னு
சொல்லப்போறேண்டா
விட்டுப்போன பொண்ண பத்தி
பாடப்போறேண்டா
பொட்டப்புள்ள பாசத்துக்கு
ஏங்கி போனேன் டா
கண்ணக்குள்ள மண்ண தூவி
ஓடி புட்டாடா
பசுமரத்துல ஆணி
அடிச்சது போல-என்
நெஞ்சுக்குள்ள வலிய
வெதச்சிபுட்டாடா
கோவில தேங்கா
ஒடச்சது போல -நான்
கட்டிவச்ச கனவ
செதச்சி புட்டாடா
காதல் ஒன்னு பண்ணேன்
காணாம போச்சு நான்
காதலிச்ச பொண்ணு
விட்டுட்டு போச்சு
Thakida thakida thakida thaaa
Thakida tha tha thaaa
Tha
Thakida thakida thakida thaaa
Thakida tha tha thaaaa
சிரிக்க வச்சேன் அழுக வச்சா
பைத்தியமா திரிய வச்சா
ஏசிப்புட்டா சாச்சிபுட்டா
உசுரபுடிங்கி வீசிப்புட்டா
விழுந்துப்புட்டேன் கவுந்துப்புட்டேன்
சாராயத்த குடிச்சிப்புட்டேன்
மறந்துப்புட்டேன் தெரிஞ்சிக்கிட்டேன்
பொண்ணுங்கள புரிஞ்சிக்கிட்டேன்
கண்ண தொறந்து நானும்
பாத்தேன் அவள காணோம்
வீனா ஆசப்பட்டு
விட்டுப்புட்டு போனா
பட்டதெல்லாம் போதும்
சொல்லுறது வேதம்
கெட்டுப்போனேன் நானும்
கேட்டுட்டு போடா
ஜோடி ஆன கோலி
அதுல ஒன்னு காலி
முடிஞ்சதுடா ஜோலி
தோத்துப்புட்டேன் டா
பொட்டப்புள்ள மோகம்
தொட்டுப்புட்டா சோகம்
புத்தம் புது ராகம்
தப்பிச்சிக்கோ டா
கெட்டுப்போன கதைய ஒன்னு
சொல்லப்போறேண்டா
விட்டுப்போன பொண்ண பத்தி
பாடப்போறேண்டா
பொட்டப்புள்ள பாசத்துக்கு
ஏங்கி போனேன் டா
கண்ணக்குள்ள மண்ண தூவி
ஓடி புட்டாடா
Thakida thakida thakida thaaa
Thakida tha tha thaaa
Tha
Thakida thakida thakida thaaa
Thakida tha tha thaaaa
Thakida thakida thakida thaaa
Thakida tha tha thaaa
Tha
Thakida thakida thakida thaaa
Thakida tha tha thaaaa