
Thaaye En Thalai Urave ft. Kale The Whistler, Mathangi, Raghav KV, Ramya & Radhika Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2024
Lyrics
தாயே என் தலை உறவே
அழகுக் காவியம்
உணர்வின் ஓவியம்
அன்பில் மேவிய அதிசயமே
தாயே நான் தவழ் மடியே
உலகின் ஜோதி நீ
உயிரின் பாதி நீ
இறைவன் ஆதி நீ தேவதையே
ஓர் கார்முகிலாய் மதியில் நீ மலர்ந்தாய்
பேர் மாமழையாய் மனதில் நீ பொழிந்தாய்
நீ பசித்திருந்து உணவளித்து மகிழ்ந்திடுவாய்
நீ விழித்திருந்து எனை உறங்க வைத்திடுவாய்
நீ இறந்திட்ட பொழுதிலுமே உயிருருவாய் வந்து காத்திடுவாய்.