
Vazhkai Oru Maayavalai (From Maayavalai) ft. Kapil Kapilan & Snehan Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2023
This song is not currently available in your region.
Lyrics
பல்லவி
மனமே நீ நிஜம் தானா
என் மனமே
நீ நிஜம் தானா
இங்கு யாவும்
பொய் தானா
பாரு
மனிதா
நீ நிஜம் தானா
ஏய் மனிதா
நீ நிஜம் தானா
இங்கு யாவும்
பொய் தானா
பாரு
நானும் நீயும்
போகும் பாதை
எங்கே தெரியாதே
வாழும் போது
போடும் வேஷம்
யாரென அறியாதே
காலம் கூறும்
பாடம் நூறும்
காரணம் சொல்லாதே
கடவுள் வேறு
மனிதன் வேறு
சொன்னால் புரியாதே
மாயவலை
மாயவலை
வாழ்க்கை ஒரு
மாயவலை
சரணம்
யார் யாரை
படித்தார் இங்கே
யார் யாரை
பகைத்தார் இங்கே
காலம் போடும்
கணக்கை உணர
ஞானி யாரும் இல்லையே
நிஜமில்லா கனவுகளோடு
நிறைவேறா ஆசைகளோடு
மனிதன் போடும்
கணக்குகள் ஏதும்
நிலைப்பதிங்கு இல்லை...
எண்ணங்களே
வாழ்வென
யாரும்
வாழ்ந்து போகலாம்
உள்ளங்களை
உள்ளம் தான்
தேடி தேடி
சேரலாம்
புரியாதது....
புதிரானது....
மாயவலை....
மாயவலை....
வாழ்க்கை ஒரு....
மாயவலை....
மாயவலை...
கேள்வி இங்கே....
விடைகள் எங்கே....