![Amma ft. Uday Prakash](https://source.boomplaymusic.com/group10/M00/12/18/de15ea66a42e4f84a33bc608c2687a78_464_464.jpg)
Amma ft. Uday Prakash Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2023
Lyrics
அம்மா
என்அம்மா
என் செல்லக்குட்டி அம்மா
தாயே
என்தாயே
என் கண்ணின்மணீ நீயே
அம்மா
என்அம்மா
என் செல்லக்குட்டி அம்மா
தாயே
என்தாயே
என் கண்ணின்மணீ நீயே
அம்மா எனை நீ
உன் கண்ணுக்குள் வைத்துக்காத்தாயே
தாயே எனை நீ
உன் உயிருக்குள் வைத்துச்சுமந்தாயே
அம்மா எனை நீ
உன் கண்ணுக்குள் வைத்துக்காத்தாயே
தாயே எனை நீ
உன் உயிருக்குள் வைத்துச்சுமந்தாயே
சின்ன வயதில்
குளிக்க வைத்து
துவட்டிய வேளைகள்
கண்ணில், வந்தாடுறதே
நீ உண்ணா பொழுதும்
எனக்கூட்டி மகிழ்ந்த,
பொழுதுகள்நான்
அறிவேன்அ ம்மா
அம்மா
அம்மா
அம்மா ஆ
செல்லம்மா நீ, என்உயிரே
அம்மா
அம்மா
அம்மா ஆ
தங்கம்மா நீ,
என்வாழ்வே ஏ ஏ
அம்மா
உன் மனதிலே
எத்தனை காயம்,
இருந்த போதும் எனக்காய்
நீஉனை
தூக்கிநிறுத்திய
வேளைகள், ரணங்கள், தான்அம்மா
அம்மாநீ, அப்பாவைக்கண்ணில்,
வைத்துக், காத்தாயே
அப்பாமறைந்த, மறுகணம்நீ, நடைப்பிணமாய், போனாயே
அம்மாஉந்தன் கருவறையில்
மீண்டும் நான்பிறப்பேனா?
உனக்கு செய்யத்தவறியதை,
மீண்டும்நான் செய்வேனா?
அம்மா
நீஒரு கலைக்கூடம்
அம்மா
நீஒரு பள்ளிக்கூடம்
அம்ம்மா
நீஒரு கலைக் கூடம்ம்ம்
அம்மா ஆ ஆ
அம்மா
அம்மா
அம்மா ஆ
செல்லம்மா நீ, என்உயிரே
அம்மா
அம்மா
அம்மா ஆ
தங்கம்மா நீ,
என்வாழ்வே ஏ ஏ