![Karpanai Kadathal](https://source.boomplaymusic.com/group10/M00/12/18/63cf2d8b52574b8b84ce6bb34b46194a_464_464.jpg)
Karpanai Kadathal Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2014
Lyrics
என் கற்பனையை திரட்டி
கவியாய் உன் செவியை நோக்கி விரட்டி
புரட்சி எனும் பஞ்சால் உன்னை உடுத்தி
மெல்ல கொளுத்தி
உன் கற்பனையை கடத்தினால்
என்னை கவனிப்பாயா
அல்ல மீண்டும் மறுப்பாயா
பயம் உன்னை விரட்டி
நீ தேடி துளைந்து தடுக்கி
விதி செய்த சதியால் விழுந்தால்
என் கரங்கள் தாங்கி எழுந்தால்
என்னை கவனிப்பாயா
அல்ல மீண்டும் மறுப்பாயா