I'M A KING Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2022
Lyrics
Spartan what is your profession
I'm a
I'm a king
I'm a
I'm a king
மன்னர்கள் படை கொண்டு கதைகள் முடித்த அசுரன் நான் டி
வானத்தை வசமாக்கி வண்ணம் தந்த கலைஞன் நான் டி
என் கோபம் உனை ஆளும் நேரமிது
உன் துரோகம் அதை வெருக்கும் காலம் இது
மன்னர்கள் படை கொண்டு கதைகள் முடித்த அசுரன் நான் டி
வானத்தை வசமாக்கி வண்ணம் தந்த கலைஞன் நான் டி
மண்ணோடு மழை செய்த தாபம் இது
என்னோடு நான் செய்யும் க்ரோதம் இது
நான் இங்க ராஜா தான் எறங்கி வந்தன் சும்மா பாடத்தான்
This song to my kanna
I'm a
I'm a king
I'm a
I'm a king
I'm a
I'm a king
I'm a
I'm a king
பல பெண்களிடம் விளையாட நான் வந்தியதேவனும் இல்ல
கண் கலங்க வைத்தவலை எண்ண கரிகால சோழனும் இல்ல
இந்த மன்னனை மாத்த அப்பன் பெரிய பழுவேட்டரையனும் இல்ல
மரியாதை தெரியாத அம்மா ஒன்னும் மங்கையர்க்கரசியும் இல்ல
மோகம் காட்டி எனை மயக்கிட நீதான் நந்தினி என்று நினைச்சாயா
என்ன கழட்டி விடுவதற்கு காரணம் சொல்ல காவேரிக்கு சென்றாயா
I'm a
I'm a king
I'm a
I'm a king
I'm a
I'm a king
மன்னர்கள் படை கொண்டு கதைகள் முடித்த அசுரன் நான் டி
வானத்தை வசமாக்கி வண்ணம் தந்த கலைஞன் நான் டி
என் கோபம் உனை ஆளும் நேரமிது
உன் துரோகம் அதை வெருக்கும் காலம் இது
மன்னர்கள் படை கொண்டு கதைகள் முடித்த அசுரன் நான் டி
வானத்தை வசமாக்கி வண்ணம் தந்த கலைஞன் நான் டி
மண்ணோடு மழை செய்த தாபம் இது
என்னோடு நான் செய்யும் க்ரோதம் இது
நான் இங்க ராஜா தான் எறங்கி வந்தன் சும்மா பாடத்தான்
This song to my
தந்திரமாய் என்ன வெல்ல உன் அக்கா ஒன்னும் குந்தவ தேவியும் இல்ல
கூட திரிஞ்சி குழி பறிச்ச உன் தம்பி ஒன்னும் ஆழ்வார்கடியனும் இல்ல
பல கனவும் கண்டு நான் போட்டன் மூனு முடிச்சி
நெருப்பு குழியிலும் எமணும் போடுவான் உன்ன புடிச்சி
என் பணத்த வச்சி படிச்ச m b a
Three வருசம் வீணா போச்சி உன்ன நம்பியே
என் பணத்த வச்சி படிச்ச m b a
Three வருசம் வீணா போச்சி உன்ன நம்பியே
பொறக்காத புள்ளைக்கு சொன்ன பேரு செழியன்
நோகடிச்ச பாவத்துக்கு உனக்கில்ல நல்ல கெதி ஏன்
பொறக்காத புள்ளைக்கு சொன்ன பேரு செழியன்
நோகடிச்ச பாவத்துக்கு உனக்கில்ல நல்ல கெதி ஏன்
மூளையில்லாமா படிச்ச m b a
நீ வரும் போது பதில் சொல்லுவான்டி என் pa
மூளையில்லாமா படிச்ச m b a
நீ வரும் போது பதில் சொல்லுவான்டி என் pa
எனை அழிக்க
எனை அழிக்க
எனை அழிக்க நீயும் பொற்காசு கொடுத்த ரவிதாசன் கிட்ட தான்
எனை அழிக்க நீயும் பொற்காசு கொடுத்த ரவிதாசன் கிட்ட தான்
இவன் அழிக்க முடியாத அருண்மொழிவர்மன் நீயும் மறந்துட்டியா
இவன் அழிக்க முடியாத அருண்மொழிவர்மன் நீயும் மறந்துட்டியா
Spartan what is your profession