![Netrum Indrum Endrum Ennodu ft. Jeby Israel](https://source.boomplaymusic.com/group10/M00/11/29/974547fe8d9b4c218e39db661b2076fc_464_464.jpg)
Netrum Indrum Endrum Ennodu ft. Jeby Israel Lyrics
- Genre:Gospel
- Year of Release:2022
Lyrics
நேற்றும் இன்றும் என்றும் என்னோடு
நேற்றும் இன்றும் என்றும் என்னோடு
இருந்தவர் இருப்பவர் இனி மேலும் வருபவர்
இருந்தவர் இருப்பவர் இனி மேலும் வருபவர்
நீர் நல்லவரே நீர் வல்லவரே ஆராதனை என் இயேசுவுக்கே

பாவ சேற்றில் இருந்தேன்
தூக்கி என்னை எடுத்தீர்
உயர்ந்த கன்மலை மேலே
நிறுத்தினீர்

புத்துயிர் எனக்கு தந்தீர்
புது ஜீவனை எனக்கு தந்தீர்
என் வாழ்வை புது அபிஷேகத்தால்
நிரப்பினீர்