
Vittu Sendra Kaadhale (From Vittu Sendra Kaadhale) Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
நிழலும் விட்டு செல்லுதே
உயிரும் உள்ளே உறையுதே
உருகும் வெள்ளை மலையிலே
நானும் கரைந்து போகிறேன்
உன்னை தேடி போகவே
நெஞ்சில் ஈரம் இல்லையே
சாரல் நின்று தூறுமோ
கண்கள் காண துடிக்கிறேன்
உன்னை தேடி போகவே
நெஞ்சில் ஈரம் இல்லையே
சாரல் நின்று தூறுமோ
கண்கள் காண துடிக்கிறேன்
கண்கள் காண துடிக்கிறேன்
விட்டு சென்ற காதலே
உயிர் தொட்டு தழுவ தவிக்கிறேன்
முற்றும் முடியா காதலை
மனம் எட்டி பிடிக்க பார்க்கிறேன்
விட்டு சென்ற காதலே
உயிர் தொட்டு தழுவ தவிக்கிறேன்
முற்றும் முடியா காதலை
மனம் எட்டி பிடிக்க பார்க்கிறேன்